Map Graph

பிரின்ஸ்டன், நியூ ஜெர்சி

பிரின்சுட்டன் (Princeton பிரின்ஸ்டன், ஐக்கிய அமெரிக்க நாட்டின் நியூ செர்சி மாநிலத்தில் மெர்சர் கவுன்ட்டியில் அமைந்துள்ள நகராட்சி ஆகும். சனவரி 1, 2013இல் முந்தைய பிரின்சுட்டன் பரோவையும் பிரின்சுட்டன் டவுன்ஷிப்பையும் இணைத்து புதிய பரோவாக சீரமைக்கப்பட்டது. இராரிட்டன் ஆற்றுப் பள்ளத்தாக்கின் மையத்தில் அமைந்துள்ள பிரின்சுட்டன் ஓர் வட்டார வணிக மையமாக விளங்குகின்றது. 2010 ஐக்கிய அமெரிக்க கணக்கெடுப்பின்படி இந்த நகராட்சியின் மக்கள் தொகை 28,572.

Read article
படிமம்:Lower_Pyne_(Princeton).jpgபடிமம்:Mercer_County_New_Jersey_incorporated_and_unincorporated_areas_Princeton_highlighted.svgபடிமம்:Census_Bureau_map_of_Princeton_Township,_New_Jersey.pngபடிமம்:Princeton_II.jpgபடிமம்:Commons-logo-2.svg